Back to Top
Tamil Calendar 2021 (தமிழ் காலண்டர்) Screenshot 0
Tamil Calendar 2021 (தமிழ் காலண்டர்) Screenshot 1
Tamil Calendar 2021 (தமிழ் காலண்டர்) Screenshot 2
Tamil Calendar 2021 (தமிழ் காலண்டர்) Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Tamil Calendar 2021 (தமிழ் காலண்டர்)

தமிழ் உறவுகளான உங்களுக்கு எங்களின் படைப்பு Tamil Calendar - தமிழ் காலண்டர்(Offline).

தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி காலண்டர், மாத காலண்டர், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்ற கால நேரங்களையும், அமாவாசை, கிருத்திகை, சதுர்த்தி போன்ற விரத நாட்களையும், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் போன்ற அன்றைய நாட்களின் சிறப்புகளை பற்றியும் ,பன்னிரெண்டு ராசிகளுக்கான அன்றைய ராசிபலன்களையும் தெளிவாக, துல்லியமாக உங்களுக்கு வழங்குகிறோம்.

2021 தமிழ் காலண்டர் உடன் விடுமுறை நாட்கள்,பண்டிகைகள், சுபமுகூர்த்த தினங்கள்,பஞ்சாங்கம்,வாஸ்து நாட்கள்,திருக்குறள், பழமொழி, பொன்மொழி உள்ளடக்கம்.

காலண்டர் சிறப்பம்சங்கள்:

தினசரி நாட்காட்டி
வீட்டு தின காலண்டரில் உள்ள தேதி, தமிழ் வருடம், இன்றைய சிறப்பு, பழமொழி, ராசி பலன்கள், சுபமூர்த்த தினங்கள் போன்ற அனைத்தும் உள்ளது

விடுமுறை நாட்கள்
அரசு, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் போன்ற அனைத்து விடுமுறை நாட்களும் உள்ளது

மாத காட்டி
மாத காலண்டரில் உள்ள விரத தினங்கள் குட்டி உருவ விவரங்களுடன் உள்ளது

திருக்குறள்
கற்றல் நோக்கத்துடன் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது

மனையடி சாஸ்திரம்
நல்ல, தீங்கு மனையடி சாஸ்திரம் வண்ண வேறுபாடு மற்றும் தேடுதல் வசதியுடன் உள்ளது

பொன்மொழி
முன்னோர்கள், சிறந்த அறிஞர்களின் சிந்தனைகள் தொகுப்பு

வாஸ்து சாஸ்திரம்
ஒரு வீட்டு மனையின் தெளிவான கட்டிட விளக்கம் வாஸ்து முறையில் உள்ளது

குழந்தை பெயர்கள்
ஆண் , பெண் குழந்தைகளுக்காக தமிழ் பெயர் மற்றும் விளக்கம் உள்ளது

அலகு மாற்றி
பொருட்களின் அளவீடுகளுக்கு உதவும் பாகம், நீளம், வெப்ப நிலை, கோணம், நேரம் கணக்கீடு உள்ளது.

கூடுதல் கருவிகள்
வயது கணக்கீடு,ரொக்க எண்ணிக்கை, QR ஸ்கேனர் போன்ற சிறப்பு அன்றாட தேவை ஆப்ஸ் உள்ளது.

2021 Tamil Calendar with Holidays, Festivals, Suba Muhurtham, Vastu Days, Thirukkural, Proverbs, Motto Content

Calendar Highlights:

Daily calendar
Home Date Calendar has date, Tamil year, today's special, proverb, zodiac benefits, auspicious days etc.

Holidays
There are all holidays like Government, Hindu, Christian, Muslim.

Monthly indicator
The fasting days in the monthly calendar are miniature.

Thirukkural
Given daily with a screw-up explanation for the purpose of learning.

Manayadi Shastra
The good and the bad Shastra are with the color difference and the search feature.

Ponmozhigal
Collection of Thoughts of Ancestors, Best Scholars.

Baby Names
There is a Tamil name and description for boys and girls.

Unit converter
There is a part, length, temperature, angle, time calculation to help with the measurements of the material.

Additional tools
There are special daily need apps like age calculation, cash counter, QR scanner.


App includes following
★ தினசரி நாள்காட்டி
★ தமிழ் மாத காட்டி
★ விடுமுறை நாட்கள்
★ இந்து பண்டிகைகள்
★ கிறிஸ்தவ பண்டிகைகள்
★ முஸ்லிம் பண்டிகைகள்
★ பௌர்ணமி, அமாவாசை
★ சுபமுகூர்த்த தினங்கள்
★ விரத நாட்கள்
★ இராகு, குளிகை, எமகண்டம்
★ வாஸ்து நாட்கள்
★ கரி நாட்கள்
★ மனையடி சாஸ்திரம்
★ பஞ்சாங்கம்

Similar Apps

Fruits & Vegetable Nutrition

Fruits & Vegetable Nutrition

0.0

பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவின் முதன்மை பகுதிநோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும்...

Ponmozhigal - பொன்மொழிகள்

Ponmozhigal - பொன்மொழிகள்

0.0

இதில் தனித் தன்மை வாய்ந்த எண்ணற்ற சுவையான தமிழ் பொன்மொழிகள் உள்ளன, இதை நாங்கள் எழுத்து...

Sujatha Stories -சுஜாதா கதைகள்

Sujatha Stories -சுஜாதா கதைகள்

0.0

Sujatha Stories - சுஜாதா சிறுகதைகள் Less Ads, No Annoying Ads. User...

Tamil Riddles - விடுகதைகள்

Tamil Riddles - விடுகதைகள்

0.0

தமிழ் விடுகதைகள் - Tamil Riddlesஇதில் தனித் தன்மை வாய்ந்த எண்ணற்ற சுவையான விடுகதைகள் உள்ளன,...

Tamil Stories - தமிழ் கதைகள்

Tamil Stories - தமிழ் கதைகள்

5.0

இதில் தனித்தன்மை வாய்ந்த எண்ணற்ற சுவையான கதைகள் உள்ளன, இதை நாங்கள் எழுத்து வடிவத்தில் கொடுத்திருக்கிறோம்....

Hindi Calendar 2022 - हिंदी

Hindi Calendar 2022 - हिंदी

0.0

Hindi Calendar 2022 contains Dinak, Maasik, Subha Muhurat, Vrath, All Festival and...

author
Òp
Rathinam V
author
Very useful , very good ....
PERIYARDASAN P
author
Super app
murugaswari murugaswari
author
மிகவும் அருமையான விபரங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன வாழ்த்துக்கள்.
Anbalagan varatharajan
author
Perfect
varadaraj ktm
author
BEST
natarajan rengasami