AppPage.net

Screenshots

  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 1
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 2
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 3
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 4
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 5
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 6
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 7
  • Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் screenshot 8

About Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவின் முதன்மை பகுதி

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் விரும்புவோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது, காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து, போலேட் மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது.

மேலும் இந்த சத்துக்கள் அனைத்தும் ஒரே காய்கறியில் இருக்காது. ஆகவே அனைத்து விதமான காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சக்தியானது உள்ளது. இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன. பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து உடலை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.

User reviews

Gopi Nath
Gopi Nath
Care ur health
John Britto
John Britto
Excellant information
siva nesan
siva nesan
Good info
gnanaprakash m
gnanaprakash m
Superrrr usrfulll
Arun Kumar
Arun Kumar
Good
Poornima Murali
Poornima Murali
Supper

Alternatives to Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள்

Looking for apps like Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள்? Here are 6 similar Android apps on Google Play. The highest rated is Tamil Stories - தமிழ் கதைகள் (5.0/5), and all 6 are free to download.

Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் vs. alternatives
App Rating Price Installs Last updated Compare
Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் 4.8 / 5 Free 1,000+ Jul 17, 2020
Tamil Calendar 2022 – Free 50,000+ Oct 3, 2025 Compare
Ponmozhigal - பொன்மொழிகள் – Free 5,000+ Oct 29, 2018 Compare
Sujatha Stories -சுஜாதா கதைகள் – Free 10,000+ Oct 2, 2018 Compare
Tamil Riddles - விடுகதைகள் – Free 100,000+ Mar 21, 2019 Compare
Tamil Stories - தமிழ் கதைகள் 5.0 / 5 Free 10,000+ Aug 25, 2021 Compare
Hindi Calendar 2022 - हिंदी – Free 1,000+ Jan 11, 2022 Compare

Compare Fruits & Vegetables - பழங்கள், காய்கறிகள் with the top alternatives: ratings, updates, ASO score and keyword gaps →

Similar apps on Google Play