Thiruvarutpaa
Baskar PC Books & Reference Contains ads
திருவருட்பா: வள்ளலாரின் ஆறு திருமுறைகள், ஜீவகாருண்ய ஒழுக்கம், ஒலி வாசிப்பு
- Price
- Free
- No in-app purchases
- Updated
- Nov 4
- 2026 · v1.0.0
Screenshots
About Thiruvarutpaa
திருவருட்பா — வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிய ஆறு திருமுறைகள்
Thiruvarutpaa by Vallalar (Ramalinga Swamigal) — all six Thirumurais, over 8,000 verses in 379 pathigams, from Thiruvadi Pugazhchi to the Arutperunjothi Agaval, together with the prose work Jeevakarunya Ozhukkam (parts 1–3).
✦ ரீல்ஸ் போல மேலே தள்ளிப் படிக்கலாம் — ஒரு திரையில் ஒரு பாடல், யாப்பு, ஒலிபெயர்ப்பு
✦ ஆறு திருமுறைகள் · பதிகம் வாரியாகப் பட்டியல் · ஜீவகாருண்ய ஒழுக்கம் 1, 2, 3
✦ ஒலி வாசிப்பு — பாடலைச் செயலியே வாசிக்கும்; அடுத்த பாடலுக்குத் தானாகச் செல்லும்
✦ தமிழ், English, Tanglish-ல் தேடல் (பாடல் வரி, பதிகத் தலைப்பு, எண்)
✦ படமாகவோ உரையாகவோ பகிரலாம்
✦ தினமும் ஒரு பாடல் அறிவிப்பு
✦ விருப்பப் பாடல்கள், படித்த முன்னேற்றம், பதிக வரலாறு
✦ இருள் / சந்தன நிறத் தோற்றம், எழுத்தளவு மாற்றம்
✦ இணையம் இல்லாமலும் இயங்கும்
Features
• Swipe up like reels — every verse of the six Thirumurais on its own screen, with transliteration
• Jeevakarunya Ozhukkam, Vallalar's teaching on compassion to all lives
• AI audio reading with hands-free auto-play
• Index by Thirumurai and pathigam; search in Tamil, English or Tanglish
• Share any verse as a beautiful image or as text
• Daily verse notification, favourites, reading progress
• Light, sandal and dark themes; adjustable text size; works offline
Text source: thiruarutpa.org (VallalarSpace) — with thanks.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

What’s new
Version 1.0.0 · Updated November 4, 2026
முதல் வெளியீடு: வள்ளலாரின் ஆறு திருமுறைகள், ஜீவகாருண்ய ஒழுக்கம், ஒலிபெயர்ப்பு, ஒலி வாசிப்பு, தேடல், பகிர்வு, தினசரி பாடல். First release: all six Thirumurais of Thiruvarutpaa and Jeevakarunya Ozhukkam, with transliteration, audio reading, search, sharing and a daily verse.