AppPage.net

Screenshots

  • Thiruppaavai screenshot 1
  • Thiruppaavai screenshot 2
  • Thiruppaavai screenshot 3
  • Thiruppaavai screenshot 4
  • Thiruppaavai screenshot 5
  • Thiruppaavai screenshot 6
  • Thiruppaavai screenshot 7
  • Thiruppaavai screenshot 8

About Thiruppaavai

திருப்பாவை — ஆண்டாள் அருளிச்செய்த முப்பது பாசுரங்கள்

Thiruppaavai by Andal (Kothai) — the 30 pasurams sung in the month of Margazhi in praise of Lord Vishnu (Krishna), with the three taniyans, English transliteration and audio reading.

✦ ரீல்ஸ் போல மேலே தள்ளிப் படிக்கலாம் — ஒரு திரையில் ஒரு பாசுரம், ஒலிபெயர்ப்பு
✦ தனியன்கள் · நோன்பின் சிறப்பு · தோழியரைத் துயிலெழுப்புதல் · நந்தகோபன் திருமாளிகையில் · கண்ணனிடம் பறை வேண்டுதல்
✦ ஒலி வாசிப்பு — பாசுரத்தைச் செயலியே வாசிக்கும்; அடுத்ததுக்குத் தானாகச் செல்லும்
✦ மார்கழியில் தினமும் ஒரு பாசுரம் — தினசரி அறிவிப்பு
✦ தமிழ், English, Tanglish-ல் தேடல்; பாசுர எண்ணாலும் தேடலாம்
✦ படமாகவோ உரையாகவோ பகிரலாம்
✦ இருள் / சந்தன நிறத் தோற்றம், எழுத்தளவு மாற்றம்
✦ இணையம் இல்லாமலும் இயங்கும்

Features
• Swipe up like reels — one pasuram per screen with transliteration
• AI audio reading with hands-free auto-play
• Daily pasuram notification — perfect for Margazhi
• Search in Tamil, English or Tanglish, or by pasuram number
• Share any pasuram as a beautiful image or as text
• Favourites, reading progress; light, sandal and dark themes; works offline

Text source: prapatti.com (Sunder Kidāmbi) — with thanks.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

What’s new

Version 1.0.0 · Updated November 4, 2026

முதல் வெளியீடு: ஆண்டாளின் 30 திருப்பாவை பாசுரங்கள், தனியன்கள், ஒலிபெயர்ப்பு, ஒலி வாசிப்பு, தேடல், பகிர்வு, தினசரி பாசுரம். First release: Andal's 30 Thiruppaavai pasurams and taniyans, with transliteration, audio reading, search, sharing and a daily pasuram.