Back to Top
Visual Thesaurus for Tamil  தம Screenshot 0
Visual Thesaurus for Tamil  தம Screenshot 1
Visual Thesaurus for Tamil  தம Screenshot 2
Visual Thesaurus for Tamil  தம Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Visual Thesaurus for Tamil தம

Unlike a dictionary, this Visual Thesaurus for Tamil is providing words related to core concept in different shades of meaning (connotations). Through this thesaurus, one can find how many meanings are available to a single word.

The Visual Thesaurus for Tamil has been developed for Modern Tamil words and not for old Tamil words and words are not in usage. Each word has number of meanings and each colour will indicate core concept of meaning.

தமிழ் மின் நிகண்டு அகராதி போல் அல்லாது தொடர்புடைய ஓரினப்பொருளைச் சுட்ட வெவ்வேறான உணர்பொருள் (Connotations) சொற்களால் உணர்த்தும். இம்மின் நிகண்டு மூலம் ஒரு சொல்லுக்கு எத்தனைப் பொருள்கள் உள்ளன என்பதையும் கண்டறியலாம்.

இம் மின் நிகண்டு தற்காலத் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதால் பழங்கால நிகண்டுகளில் காணப்படுகின்ற தற்போது பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களைச் சுட்டிக் காண்பிக்கவில்லை. ஒவ்வொரு வண்ணமும் ஒத்தத் தன்மையுள்ள சொற்களை உணர்த்தும். ஒவ்வொரு சொல்லைச் சொடுக்கினாலும் அவற்றுள் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் தோன்றும்.

Similar Apps

TVAPAYIL

TVAPAYIL

The TVAPAYIL mobile app is your ultimate companion for learning Tamil, focusing...

Visual Thesaurus for Tamil  தம

Visual Thesaurus for Tamil தம

Unlike a dictionary, this Visual Thesaurus for Tamil is providing words related...

author
நன்றி. இதுபோன்றதொரு பிங்கல நிகண்டு, தமிழ் லெக்ஸிக்கான் & பால்ஸ் அகராதிகளையும் உருவாக்கலாமே!
A Google user
author
நல்ல முயற்சி
A Google user
author
மிகவும் பயனுள்ள மின்நிகண்டு..
A Google user
author
மிக மிக குறிப்பிடத்தகுந்த படைப்பு. மேலும் சிறக்க வாழ்த்துகள்
A Google user
author
very helpfull
A Google user
author
தயவுசெய்து இன்னும் பல தமிழ் வார்த்தையை இணைக்கவும்
A Google user