திருக்குறள் Thirukkural
Thirukkural is a world-renowned public book. It is basically a biography.
About திருக்குறள் Thirukkural
திருக்குறள்[Thirukkural] உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.
வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும். சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.
இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
நீங்கள் :
• குறள்களை தேடலாம்
• குறள்களை உங்கள் விருப்பமான லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம்
• குறள்களை வடிப்பான் அதாவது ஃபில்டர்(filter) மூலம் தேடிலாம்
• உங்களுக்கு பிடித்த குறளை ஒவ்வொரு முறையும் தேடத்தேவையில்லை, உங்களுடைய 'பிடித்த குறள்கள்' மெனுவில் பார்த்துக்கொள்ளலாம்
You can do the following:
1. Search kurals
2. Add them to your favourites by clicking 'STAR' button
3. Read your favourites seprately
4. Filter kurals by Paal, Eyal, Athikaaram and favourite kurals
5. Change theme of your application to white or black or system default
6. You can read about the Thirukkural in 'Nool Kurippu' menu
Similar Apps
Find Things (where is my stuff
You can do the following:-- Save your stuff/things with voice memo and...
Tank Volume Calc
Efficient and easy way of calculating tank volumes.You can:1. Calculate volumes various...
Timed Contacts Temporary/perio
Timed Contacts will make use of call logs to check whether the...
Fuel Tank volume calculation u
A tool to manage fuel stations volume calculation using dip chart reading.The...
Fuel Tank Volume Calculator Pr
The Fuel Tank Volume Calculator Pro app was built to be your...
திருக்குறள் Thirukkural
திருக்குறள்[Thirukkural] உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல்...