AppPage.net

Screenshots

  • Sol Vettai சொல் வேட்டை screenshot 1
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 2
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 3
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 4
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 5
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 6
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 7
  • Sol Vettai சொல் வேட்டை screenshot 8

About Sol Vettai சொல் வேட்டை

Sol Vettai (solvettai):
சொல் வேட்டை – தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் உருவாக்கப்பட்ட ஒரு புதிர் விளையாட்டு!
ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை ஊகித்து கண்டுபிடிக்கலாம். சுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டே தமிழ் சொற்களையும், எழுத்துக்களையும் பயிலுங்கள்.

✨ அம்சங்கள்
🎯 தமிழ் சொற்கள் – அகராதி அடிப்படையிலான சொற்கள்
🟩 Wordle போன்ற அனுபவம் – சரியான எழுத்துகள் பச்சையாக, தவறானவை சாம்பல்/செம்மஞ்சள்
🧩 நாள்தோறும் புதிய சொல் – தினமும் ஒரு புதிய சவால்
🏅 பரிசு மதிப்பெண்கள் – வெற்றி பெற்றால் உங்கள் புள்ளிகளை சேகரியுங்கள்
🎨 எளிய வடிவமைப்பு – எளிமையான மற்றும் தெளிவான பயனர் இடைமுகம்



🏆 எப்படி விளையாடுவது

1: ஒரு தமிழ் சொல் தேர்வு செய்யப்படுகிறது.
2: நீங்கள் ஊகிப்பதன் மூலம் எழுத்துகளை நிரப்ப வேண்டும்.
3: சரியான இடத்தில் உள்ள எழுத்துகள் பச்சை நிறத்தில் காணப்படும்.
4: சொலில் இருந்தும் வேறு இடத்தில் உள்ள எழுத்துகள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
5: சொலில் இல்லாத எழுத்துகள் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

👑 யாருக்காக?
* தமிழ் கற்க விரும்புபவர்கள்
* புதிர் விளையாட்டு ரசிகர்கள்
* தமிழ் மொழியில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும்

🎉 சொல் வேட்டையை இன்று முயற்சி செய்யுங்கள் – தமிழ் மொழியின் அழகை புதிர் மூலம் அனுபவிக்கவும்!


Sol Vettai – a fun and challenging puzzle game created for everyone who loves the Tamil language!
Guess the hidden word each day and improve your Tamil vocabulary while having fun.


✨ Features
🎯 Tamil Word Puzzles – built on real dictionary-based words
🟩 Wordle-style gameplay – correct letters turn green, misplaced letters orange, and wrong ones gray
🧩 Daily new word – a fresh challenge every day
🏅 Reward system – earn points and medals for every win
🎨 Simple design – clean, intuitive user interface

What’s new

Version 22.0.0 · Updated April 30, 2026

Feature enhanced, new raw with correct letters.

Alternatives to Sol Vettai சொல் வேட்டை

Looking for apps like Sol Vettai சொல் வேட்டை? Here are 6 similar Android apps on Google Play. All of them are free to download.

Sol Vettai சொல் வேட்டை vs. alternatives
App Rating Price Installs Last updated Compare
Sol Vettai சொல் வேட்டை – Free 50+ Apr 30, 2026
Nymira – Free 10+ Mar 19, 2026 Compare
miyotto – Free 1,000+ May 27, 2026 Compare
TOTAL AJJUBHAI FAN CLUB GAMING – Free 5,000+ Jun 16, 2025 Compare
FIBER TV – Free 100+ Dec 24, 2025 Compare
Führer&Brungs – Free 100+ – Compare
NEON – Free 1,000+ Apr 9, 2026 Compare

Compare Sol Vettai சொல் வேட்டை with the top alternatives: ratings, updates, ASO score and keyword gaps →

Similar apps on Google Play