Grade5 - ealuvi எழுவி
Education Contains ads
இச்செயலியானது புலமைப்பரிசில் மாணவர்களை ஊக்குவிக்கும் செயலியாகும்
- Downloads
- 1.3K+
- on Google Play
- Price
- Free
- No in-app purchases
- Updated
- Oct 8
- 2026 · v3.35.0
Screenshots
About Grade5 - ealuvi எழுவி
வணக்கம் மாணவர்களே!
எமது எழுவியானது இரண்டாம் வருடத்தில் கால் பதிக்கின்றது.
முதல் வருடத்தில் எம்மிடத்தில் பல மாணவர்கள் தங்கள் கல்வியினை தொடர்ந்திருக்கிறார்கள்.
இவ்வருடம் எங்கள் எழுவியானது உங்களிற்காக புதுப்பொலிவுடன் செயற்படுத்தியுள்ளோம்
எனவே இதனை தரவிறக்கி எங்களுடன் இணைந்து உங்கள் கற்றலை மேம்படுத்திடுங்கள்
எமது எழுவியில்
நிகழ்நிலைபரீட்சைகள், நடைபெற்று முடிந்த பரீட்சைகள், மாணவர் கற்றல் காணொளிகள், பாடங்கள், கட்டுரைப்பகுதி, பொதுஅறிவு, நுண்ணறிவு, வினாவிடை, கற்றல் கையேடுகள், பயிற்சிகள், மாணவர் செய்திகள், மாணவர் விளையாட்டுக்கள் என பல அம்சங்களுடன் இம்முறை எங்கள் மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

User reviews
சிறப்பான சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
Great service
இன்னும் பாடவினாத்தாள்களை அதிகரிக்கவும்
good app
உங்கள் சேவை தொடரட்.டும்
Super
Alternatives to Grade5 - ealuvi எழுவி
Looking for apps like Grade5 - ealuvi எழுவி? Here are 6 similar Android apps on Google Play. All of them are free to download.
| App | Rating | Price | Installs | Last updated | Compare |
|---|---|---|---|---|---|
| Grade5 - ealuvi எழுவி | – | Free | 1,000+ | Oct 8, 2026 | |
| ஆதிரை | – | Free | 5+ | Jan 25, 2023 | Compare |
| information world | – | Free | 500+ | Mar 5, 2023 | Compare |
| Math Game | – | Free | 10+ | Nov 26, 2022 | Compare |
| oddEven | – | Free | 1+ | Oct 20, 2022 | Compare |
| Qlearn | – | Free | 100+ | Jun 11, 2020 | Compare |
| Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் | – | Free | 1,000+ | – | Compare |