Tamil Word Game
Educational Contains ads
Tamil word game - தமிழ் வார்த்தை விளையாட்டு
- Downloads
- 98.6K+
- on Google Play
- Price
- Free
- No in-app purchases
- Updated
- Oct 6
- 2026 · v10
Screenshots
About Tamil Word Game
தமிழில் வார்த்தை தேடல், வார்த்தை வேட்டை, வார்த்தை இணைப்பு, வார்த்தை புதிர் விளையாட்டு அணைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்றது! இந்த விளையாட்டை வெவ்வேறு நிலைகளில் விளையாடும் போது பல புதுப்புது வார்த்தைகளைக் கண்டறிய உபயோகமாக இருக்கும்.
இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு செயலி, ஒரு இலவச செயலியாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கும். மேலும் நீங்கள் தமிழ் வார்த்தைகளை மறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும். இந்த விளையாட்டடு உங்கள் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த உதவும்.
இந்த விளையாட்டின் நோக்கம் மறைக்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடிப்பதாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் சொல்லகராதி, செறிவு மற்றும் எழுத்துத் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம்.
இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகும்! ஒருமுறை விளையாட ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாமல் போகும்!
Tamil word game application contains collection of tricky puzzles, questions, GK quiz and brain teasers using huge collection of Tamil words. It will be easy to learn Tamil words by solving the quiz and puzzles given in this app. Train your brain through this game. It will also ensure that you do not forget the Tamil words. This game will help you improve your Tamil vocabulary.
What’s new
Version 10 · Updated October 6, 2026
✨ புதிய அப்டேட் வந்தாச்சு! ✨ புதிய தோற்றம்: விளையாட்டின் வடிவமைப்பு (UI,UX) மற்றும் வண்ணங்கள் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ✨ புதிய Animations. ✨ வேகம் மற்றும் செயல்திறன்: விளையாட்டு முன்பை விட மிக வேகமாக செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது ✨ (Performance fixes). சில பிழைகள் சரி செய்யப்பட்டு, விளையாடும் அனுபவம் மெருகேற்றப்பட்டுள்ளது.
User reviews
Super
முருகன்
Balu
It's very wonderful game and improve our Tamil knowledge 👍🏻👍🏻💜💜
vaishnavi
I love this game, with this game you can improve your Tamil knowledge so guys please download this game
Alternatives to Tamil Word Game
Looking for apps like Tamil Word Game? Here are 6 similar Android apps on Google Play. The highest rated is Tamil WASticker -1500+stickers (4.4/5), and all 6 are free to download.
-
Tamil WASticker -1500+stickers 4.4
-
Funny WASticker Sticker Pack 4.2
-
Animated Tamil WAStickers
-
Malayalam WAStickers for Chat
-
Tamil Text Dialogue Stickers
-
Valentines Day WAStickers
| App | Rating | Price | Installs | Last updated | Compare |
|---|---|---|---|---|---|
| Tamil Word Game | – | Free | 50,000+ | Oct 6, 2026 | |
| Tamil WASticker -1500+stickers | 4.4 / 5 | Free | 500,000+ | Sep 23, 2026 | Compare |
| Funny WASticker Sticker Pack | 4.2 / 5 | Free | 100,000+ | Sep 11, 2026 | Compare |
| Animated Tamil WAStickers | – | Free | 100,000+ | Sep 25, 2026 | Compare |
| Malayalam WAStickers for Chat | – | Free | 500,000+ | Sep 26, 2026 | Compare |
| Tamil Text Dialogue Stickers | – | Free | 100,000+ | Sep 28, 2026 | Compare |
| Valentines Day WAStickers | – | Free | 100+ | Feb 6, 2023 | Compare |
Compare Tamil Word Game with the top alternatives: ratings, updates, ASO score and keyword gaps →
Similar apps on Google Play
- Tamil WASticker -1500+stickers
- Funny WASticker Sticker Pack
- Animated Tamil WAStickers
- Malayalam WAStickers for Chat
- Tamil Text Dialogue Stickers
- Valentines Day WAStickers
- Lord Murugan WAStickers
- Festival Wishes WAStickers
- Kannada Whastapp Stickers
- Malayalam Animated Stickers
- Malayalam Audio Clips for Chat
- Tamil Actors WAStickers
- Bow and Arrow - Archery Game
- Polygon Puzzle Game
- Tamil Word Game
- Synonyms & Antonyms - Quiz App
- Tracing Letters and Numbers
- Tamil word game
- Word Hunt
- Hit The Numbers - Math games
- Tamil Rhymes 2.0
- Balloon Smasher
- Malayalam word game
- Kids Maths
- Tamil Word Game
- Tamil Comedy & Punch Dialogues