Sri Shanmuga Kavasam - Audio and Lyrics
Tem Tech Books & Reference Contains ads
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் - ஆடியோ மற்றும் பாடல்
- Downloads
- 1K+
- on Google Play
- Price
- Free
- No in-app purchases
- Updated
- May 17
- 2021 · v1.0
Screenshots
About Sri Shanmuga Kavasam - Audio and Lyrics
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்).
சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.
அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, "அ" முதல் "ஒள" வரையிலான உயிரெழுத்துகளையும், "க" முதல் "ன" வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.
-----------------------------------------------------------------------------
Shanmuga Kavasam (Aruseerk Khalinetiladi Asiriya Virutham) blessed by Srimad Pamban Kumaragurudasa Swamis, in the voice of Dr. Sirkazhi S. Govindarajan.
Shanmuga Kavasam is a collection of songs composed by Pamban Kumaragurudasa Swami on Lord Murugan. There are 30 songs in the collection.
The collection of songs, which begin in alphabetical order in a-na, is written in the syllabary under six syllables with the vowels from "a" to "au" and the consonants from "ka" to "na" as the first letters.
--------------------------------------------

What’s new
Version 1.0 · Updated May 17, 2021
Initial Release
User reviews
Om Muruga saranam
Nice to hear with lyrics and bold font
நலவளம் விளைக்கும் உன்னத மருந்தாகிய கவசம்....ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் திருப்பதங்கள் போற்றி ! போற்றி !!
Good
Alternatives to Sri Shanmuga Kavasam - Audio and Lyrics
Looking for apps like Sri Shanmuga Kavasam - Audio and Lyrics? Here are 6 similar Android apps on Google Play. All of them are free to download.
-
ஐயப்பன் பக்தி பாடல்கள்
-
திருக்குறள்
-
நட்சத்திர திருமணப் பொருத்தம்
-
Sri Venkateswara Suprabhatam
-
தமிழ் அகராதி
-
விநாயகர் பக்தி பாடல்கள்
| App | Rating | Price | Installs | Last updated | Compare |
|---|---|---|---|---|---|
| Sri Shanmuga Kavasam - Audio and Lyrics | – | Free | 1,000+ | May 17, 2021 | |
| ஐயப்பன் பக்தி பாடல்கள் | – | Free | 100,000+ | – | Compare |
| திருக்குறள் | – | Free | 10,000+ | Aug 13, 2025 | Compare |
| நட்சத்திர திருமணப் பொருத்தம் | – | Free | 100,000+ | – | Compare |
| Sri Venkateswara Suprabhatam | – | Free | 100+ | Jan 11, 2022 | Compare |
| தமிழ் அகராதி | – | Free | 10,000+ | – | Compare |
| விநாயகர் பக்தி பாடல்கள் | – | Free | 10,000+ | Sep 3, 2025 | Compare |