AppPage.net

Screenshots

  • Vaani Panchangam screenshot 1
  • Vaani Panchangam screenshot 2
  • Vaani Panchangam screenshot 3
  • Vaani Panchangam screenshot 4

About Vaani Panchangam

வாணி பஞ்சாங்கம் – தமிழ் பஞ்சாங்கம் மற்றும் ஜாதகம் தினசரி தமிழ் பஞ்சாங்கத்தை எளிமையாகவும் துல்லியமாகவும் தரும் ஆப். இன்றைய பஞ்சாங்கம்: திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம் நாள்காட்டி மற்றும் மாத நாள்காட்டி முகூர்த்த நாட்கள், விரத தினங்கள், பண்டிகை நாட்கள், வாஸ்து நாட்கள் கிரகணம், சங்கடஹர சதுர்த்தி போன்ற சிறப்பு நாட்கள் தினசரி, வார, மாத ராசி பலன் ஜாதகம் மற்றும் KP முறை கணிப்பு நினைவூட்டல்கள்: முக்கிய நாட்களுக்கு அறிவிப்புகள் தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கான பஞ்சாங்கம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயன்படுத்தலாம் பாரம்பரிய முறையில் கணிக்கப்பட்ட வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கம், தமிழர்களுக்காக.

What’s new

Version 2.3.2 · Updated November 4, 2026

புதியது • சந்திராஷ்டமம்: உங்கள் ராசியை தேர்ந்து வரும் சந்திராஷ்டம நாட்களை பார்க்கலாம் • புதிய தோற்றங்கள்: வாணி இயல்பு, மயில் நீலம், வானவில் • பஞ்சக ரகித விதி • தாராபலம்: தேதி தேர்வு, வாக்கியம் / திருக்கணிதம் • உங்கள் ஊரை சேர்க்கும் வசதி; ஊர் தேர்வு நினைவில் இருக்கும் • ஜாதகம் PDF-ல் பெற்றோர் பெயர் • முகப்பில் தேதியை தொட்டால் தினசரி பஞ்சாங்கம் • ஜாமக்கோள் (பிரசன்ன ஜாமக்கோள்) கருவி • பஞ்ச பட்சி • தமிழ் / English மொழி மாற்றம் • வாஸ்து காம்பஸ்: வீட்டின் திசைகளை சரிபார்க்கலாம் • திருமண பொருத்தத்தில் நாடி, விருட்ச பொருத்தம் • ஸ்ரார்த்த திதி பக்கம் • உங்கள் சொந்த நினைவூட்டல்களை அமைக்கும் வசதி • சிறிய பிழை திருத்தங்கள், வேகம் மேம்பாடு

App privacy

The developer, Jagadesh Janarthanan, reported these privacy practices to Apple.

Data Linked to You

The following data, which may be collected and linked to your identity, may be used for the following purposes:

  • Identifiers: User ID, Device ID
  • Usage Data: Product Interaction
  • Diagnostics: Crash Data, Performance Data
  • Contact Info: Email Address, Name

Used for: Analytics, App Functionality