About எதுசரி (Edhusari)
"வள்ளுவர் வள்ளலார் வட்டம்" குழு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில் பல தமிழ் செயலிகளை உருவாக்கி வருகிறது. தமிழ் எழுத்து பிழையில், பொதுவாக வரும் பிழையைப் போக்கும் வண்ணம், தவறான சொற்களையும் அதற்கு இணையான சரியான சொற்களையும் தொகுத்து, "எதுசரி (Edhusari)" எனும் விளையாட்டு செயலியை உருவாக்கி உள்ளோம். இவ்விளையாட்டில் இரண்டில் எது சரி என்று பயன்பாட்டாளர் கண்டறிய வேண்டும். சரியை கொடுக்கினால் பூக்கள் கொட்டும், தவறை கொடுக்கினால் அதற்கான இலக்கண காரணத்தையும் கூறும், இதன் மூலம் அடுத்த தலைமுறையை, பிழையின்றி தமிழைப் பயன்படுத்த வைக்க முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துகள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை. அம்சங்களை பரிந்துரைக்க, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பவும்.
"Valluvar Vallalar Vattam" Team is developing several Tamil apps intended to benefit Tamils worldwide. We have developed "எதுசரி (Edhusari)" Android game, intended to correct common Tamil spelling mistakes. This app compiles commonly mistaken words along with their correct counterparts, allowing users to play the game where they must identify the correct option between two choices. When the correct answer is selected, flowers will appear as a reward, while an incorrect choice will trigger an explanation of the grammatical rule behind the mistake. Through this approach, we aim to help the next generation use Tamil accurately, without errors. Your feedback is immensely valuable to us. For suggesting features, please send the details to [email protected]. "எதுசரி (Edhusari)" Android App was designed, developed and maintained by ARCHIT.
http://ingersol.no/personal.html
மின்னஞ்சல்: [email protected]
www.valluvarvallalarvattam.com
செயலி வினவல்கள்: [email protected]
© 2024 | வள்ளுவர் வள்ளலார் வட்டம் | MIT License
Similar Apps
அறிவறி (Arivari)
Tamil Quiz Game, containing questions related to Tamil Literature
குறிகை (Kurigai)
Tamil Game containing important list of Tamil Names
சங்கச்சொற்புதிர் (Word Puzzle)
Tamil Crossword Puzzle Game with Ancient Tamil Words.
நிரப்பம் (Nirappam)
Fill in the blanks by inserting appropriate alphabets to form Tamil words
பகுபதம் (Pagupadham)
Tamil Game for learning the concept of Pagupadham
சீரமை (Seeramai)
Reorder the Tamil alphabets to form an appropriate Tamil word