AppPage.net

Screenshots

  • திருக்குறள் screenshot 1
  • திருக்குறள் screenshot 2
  • திருக்குறள் screenshot 3
  • திருக்குறள் screenshot 4
  • திருக்குறள் screenshot 5
  • திருக்குறள் screenshot 6
  • திருக்குறள் screenshot 7

About திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

What’s new

Version 1.0.5 · Updated August 3, 2025

Features: 1. Kurl Listening Audio 2. Theme Change(Dark and Light) 3. Kural Share On Social Network 4. Daily one Kural Noification (User Set Time) 5. Thirukural explanation both in Tamil and English 6. Search Thirukural (Kural Number, Kural Adigram, Kural Iyal) 7. Bookmark Thirukural

User reviews

Naveen Kumar
Naveen Kumar
Nice app! Working smooth panneer brother👍👏
Logesh Ravi
Logesh Ravi
Nice
appu lakshmanan
appu lakshmanan
Nice app
Alagu Sundaram
Alagu Sundaram
தமிழன் வாழ்வியல் முறை
sachithanandam play 1
sachithanandam play 1
வந்தனம் ஐயா, மிகச்சிறப்பாக அமைத்துத் தந்துள்ளீர்கள்.நன்றி. விழைவு..அனைவரும் படித்து அறிந்து பயனுற வேண்டும்.
Raja Sandhiya
Raja Sandhiya
Nice App

Alternatives to திருக்குறள்

Looking for apps like திருக்குறள்? Here are 4 similar Android apps on Google Play. All of them are free to download.

திருக்குறள் vs. alternatives
App Rating Price Installs Last updated Compare
திருக்குறள் – Free 500+ Aug 3, 2025
Flutter Tutorial – Free 10,000+ Sep 7, 2026 Compare
Keep Coin - Expense Tracker – Free 50+ Sep 10, 2025 Compare
Mahalakshmi Tamil Calendar – Free 100+ Jan 15, 2026 Compare
WiFi File Transfer – Free 500+ – Compare

Compare திருக்குறள் with the top alternatives: ratings, updates, ASO score and keyword gaps →

Similar apps on Google Play