We present 'Tamil Calendar' with all the highlights of the year 2021.
2021-ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் தமிழ் மக்களுக்காக 'தமிழ் நாட்காட்டி' வழங்குகிறோம் .
நாங்கள் 'தமிழ் நாட்காட்டி'-இல் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும், பண்டிகை விவரங்கள், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம், அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி போன்ற விரத நாட்களையும் வழங்குகிறோம்.
'தமிழ் நாட்காட்டி' சிறப்பம்சங்கள்
************************************************
* அரசாங்க விடுமுறைகள் - 2021-ஆம் ஆண்டின் அனைத்து அரசாங்க விடுமுறை நாட்கள் விவரங்கள்.
* மாத விடுமுறை நாட்கள் - 2021-ஆம் ஆண்டின் இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் விவரங்கள்.
* நல்ல நேரம் - தினசரி நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி மற்றும் யோகம்.
* இன்டர்நெட் தேவையில்லை - தமிழ் நாட்காட்டி உள்ள தகவலைப் பார்க்க இணைய பயன்பாடு தேவையில்லை.
* நினைவூட்டல் செயல்பாடு சேர்க்கப்பட்டுள்ளது!
* தேவையற்ற விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளது!
'தமிழ் நாட்காட்டி' செயலியின் ஒவ்வொரு புதுப்பிப்பிலும் அதிக அம்சங்களைக் கொண்டுவருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி!.
*******************************************************************************************
தமிழ் நாட்காட்டி - Tamil Calender 2021 is the best tamil application that you will need to get all the information about the upcoming festivals and holidays.
We have also included information regarding events like Viratham days, no moon / full moon, Suba Muhurtha (Auspicious) days, inauspicious and auspicious times and daily rasipalan.
Salient Features:
*****************
* Available offline: In order to make use of the application, you have no such requirement of having an active internet connection.
* Auspicious timings : Yogam, thithi, Rahu kalam, Kuligai, Yamagandam, daily nalla neram, shubh muhurtha.
* Religious Holidays/offs: Christian, Hindu and Muslim festivals and holidays in the year 2021.
* Government Holidays/offs: All the officially declared holidays in 2021.
* Added reminder function.
* Removed unwanted ads.
We are continuously working hard to bring more advanced features in every update of this Tamil Calendar App. Thanks for your Continuous Support.
Rhythm Hindi FM Radio Listen Hindi HD Songs Online is the perfect...
The Rhythm Tamil FM Radio Listen Tamil HD Songs Online app is...
Pregnancy Care provides useful information for expecting mothers and future parents.This Pregnancy...
Fed up of searching high and low for conversion charts? Looking...
All you need to do is select the images you want to...
Discover a faster, easier and 100% FREE way to convert JPG files...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.