சிரிக்க, சிந்திக்க தெனாலி ராமனின் திகட்டாத நகைச்சுவைக் கதைகள் இலவசமாக
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
I don't know, how many times I would have read the great stories of Thenali Raman and Krishna Devarayar during my childhood, all moments cherished if I get a chance to read it again.
But how about reading it in your very android devices and tablets, here is the app for you. I used my crystal clear render engine to render Thenali Stories in Tamil. Go and get lost with your old school days memories.
You can free download Thenali Raman Stories Tamil book
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with a clear Tamil texts that makes the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
'There is nothing new in the world except the history you don't...
NEW: 2023 New Year Calendar2023 to 2025 Calendar Available nowNila Tamil Calendar...
Now you can read the novel in Landscape Mode as well, also...
Here we present you with the incomparable 'Nila Tamil Word Game' suitable...
This world history app is a very good reference app for anyone...
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!" என்பார்கள். அந்த வகையில், 'பொருளே' ஒரு நாட்டின் அல்லது வீட்டின்...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.