Back to Top
Thuli Vaanoli Screenshot 0
Thuli Vaanoli Screenshot 1
Thuli Vaanoli Screenshot 2
Thuli Vaanoli Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Thuli Vaanoli

துளிவானொலி

வாழ்க தமிழ்..!

எமது வானொலியின் தோற்றம் பற்றிய சிறிய விளக்கம்..!

இவ்வானொலி ஐரோப்பியக் கண்டத்திலுள்ள பிரான்ஸ் மற்றும் செருமன் நாட்டிலுள்ள கலையகங்களில் 10/ 09/2021 ல் இருந்து ஒலிபரப்பாகின்றது .. !

இவ்வானொலித் தோற்றத்தின் எண்ணக்கரு ..!

பிறமொழிக் கலப்பற்ற தனித்தமிழை பகிர்ந்தளிப்பது எமது வானொலித் தோற்றத்தின் ஒற்றைக் காரணியம் .. இவ்வானொலியில் பணியாற்றும் அத்தனை தொகுப்பாளர்களும் தனித்தமிழிலேயே நிகழ்வுகளைத் தொகுத்தளிக்கிறார்கள் .. 24 மணிநேரமும் இணையவழியாக ஒலிபரப்பாகும் இவ்வானொலியில் நாள்தோறும் தனித்தமிழ்ச் செய்தியறிக்கை ஐரோப்பிய நேரம் நண்பகல் 12 :00 மணிக்கு ஒலிப்பரப்பாகிறது .. அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன .. அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் திரையிசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்..! 100 விழுக்காடு தனித்தமிழைப் பரப்புவதே வானொலித் தோற்றத்திற்கான ஒரே காரணம் .. ! எமது வானொலிக்கான தொடர்பெண் மற்றும் ஏனைய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..!

நன்றி.
வாழ்க தமிழ்..!

Similar Apps

King FM Tamil

King FM Tamil

0.0

இசையின் அரசன்King FM Tamil Radio is a very intuitive radio station with...

Thuli Vaanoli

Thuli Vaanoli

0.0

துளிவானொலி வாழ்க தமிழ்..!எமது வானொலியின் தோற்றம் பற்றிய சிறிய விளக்கம்..!இவ்வானொலி ஐரோப்பியக் கண்டத்திலுள்ள பிரான்ஸ்...

Solai FM Radio

Solai FM Radio

0.0

மட்டு மண்ணின் மகத்தான குரலுடன், கலைஞர்களுக்கான மாபெரும் தளம் சோலை FM.உங்கள் இல்லங்கள் தோறும் இன்னிசை...

Evarest FM

Evarest FM

0.0

இணையத்தின் இளவரசன் எவரெஸ்ட் வானொலி யாழ்மண்ணில் இருந்துEvarest Fm is a very intuitive radio...

Pothikai FM

Pothikai FM

0.0

Pothikai FM Radio is a very intuitive radio station with some of...

Ceylon Mirchi FM

Ceylon Mirchi FM

0.0

Ceylon Mirchi FM is a very intuitive radio station with some of...

author
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான தமிழுக்காக இருக்கும் துளி வானொலி
Jo Sundar
author
தாய் தமிழில் உரையாடுவோம்.
ப்ரதீப்
author
மிகவும் அருமையானது...தூய தமிழில் பேசுவோம்... வாருங்கள் நாமும் கற்கலாம்...தமிழுக்கு அமுதென்று பேர்... உங்கள் முயற்சி மேலும் தொடரட்டும் என்று என்னுடைய வாழ்த்துகள்... செவியில் இனிமையான பாட்டு... சுட சுட செய்திக...
KOGUL KUMARAN
author
அருமை துளியின் செயலி கண்டது மகிழ்ச்சி
Rational TV