Kandha Shasti Kavasam தமிழ்

Contains ads
1K+
Downloads
Content rating
Rated for 3+
Screenshot image
Screenshot image
Screenshot image

About this app

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது.
இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளை நீங்கள் பாடல் மற்றும் எழுத்து வடிவில் படிக்கலாம்!
Updated on
Oct 25, 2022

Data safety

Developers can show information here about how their app collects and uses your data. Learn more about data safety
No information available