பாடம் புகட்டும் பழமொழிகள் - Tamil Proverbs
பாடம் புகட்டும் பழமொழிகள் - பழமொழிகளும் விளக்கங்களும். Tamil Proverbs & Detail.
About பாடம் புகட்டும் பழமொழிகள் - Tamil Proverbs
பாடம் புகட்டும் பழமொழிகள் - Tamil Proverbs:
பழமொழிகளும் விளக்கங்களும்.
பழமொழிகள் நீதியைக் கூறி வாழ்க்கையை நேர்மைப்படுத்தும் கருத்துக்களைக் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தாதவர்கள் எவருமிலர் எனலாம். நமது நாளாந்த வாழ்க்கையில் பழமொழிகளைப் பயன்படுத்துவதை அறிவோம். எளிமையான வாசகங்களைக் கொண்ட பழமொழிகள் நமக்குப் பல பாடங்ளைக் கற்றுத்தருகின்றன. நம்முன்னோர் நமக்களித்த அருஞ் செல்வமாக அவை மிளிர்கின்றன. அவற்றைப் பேணிப் பாதுக்காப்பதும் அவற்றின் கருத்துணர்ந்து வாழ்வதும் நமது தலையாய கடமையாகும்.
Rate & Review.
கருத்துக்களை அனுப்ப: [email protected]
அரிதான நூல்களை செயலியாக மாற்ற எங்களை தொடர்புகொள்ளவும்.
Similar Apps
Botany Dictionary Offline
Thanks for downloading our Botany Dictionary App Offline, no internet required..This is...
Tamil Hindu Names
Tamil Hindu Names - தமிழ் இந்து பெயர்கள்:2000+ Tamil Hindu Names.More Tamil Hindu...
Aviation Dictionary 4K+ Words
Aviation Dictionary App:Dedicated Dictionary of Aviation.4000+ Words.Easy To Use.Share and Review......
Environmental Science Glossary
English - Tamil, தமிழ் சுற்றுச்சூழல் அறிவியல் கலைச்சொற்கள்:-> சுற்றுசூழல் தொடர்பான 3000 கலைச்சொற்கள்.-> எளிமையான...
காமராஜ் - காமராசர் - Kamaraj
காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்:இந்த மின்னூலை செயலி நூலாக வெளியிடுவதில் மகிழ்கிறோம்.எங்களது இந்த முயற்சி...
Tamil Administrative Terms
Tamil Administrative Terms - தமிழ் ஆட்சிச்சொல் அகரவரிசை:A Dictionary of English - Administrative...