Back to Top
Tamil Quran - திருக்குர்ஆன் தமிழாக்கம் Screenshot 0
Tamil Quran - திருக்குர்ஆன் தமிழாக்கம் Screenshot 1
Tamil Quran - திருக்குர்ஆன் தமிழாக்கம் Screenshot 2
Tamil Quran - திருக்குர்ஆன் தமிழாக்கம் Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Tamil Quran - திருக்குர்ஆன் தமிழாக்கம்

Tamil quran and Arab quran.

அல்லாஹ்வின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் தமிழாக்கம் (மொழியாக்கம் பி.ஜெயினுல் ஆபிதீன்) மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதி வெளியிடப்படுகிறது.

தரப்பட்டுள்ள வசதிகள்:
*தேடல் வசதி
* அரபு மொழி மற்றும் தமிழாக்கம்
* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
* விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும் வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம்.
* Go To வசதியின் மூலம் விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.
* படிப்பவற்றை அதே இடத்திலேயே முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.
* பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்து அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
* இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்து கொள்ளலாம்.

இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின் இடது புறமுள்ள பச்சை நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த உருவாக்கத்தில் தவறுகள் ஏதும் இருந்தால் அவை எமது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கக்கூடும். அவற்றை எமது மெயிலிற்கு அனுப்பி சுட்டிக் காட்டினால் விரைவாக திருத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

Similar Apps

Abu dawood - Arabic and Tamil

Abu dawood - Arabic and Tamil

0.0

இறைவனின் அருளால் சுமார் 1300 ஹதீஸ்கள் வரையிலான ஸுனன் அபூதாவூத் ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ்...

Quran Dua

Quran Dua

0.0

மனிதர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அழகிய பிரார்த்தனைகளை இறைவனே தமது திருமறையின் வாயிலாக...

Islamic Baby Names

Islamic Baby Names

4.5

இஸ்லாமிய பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்களோடு அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த மென்பொருள். இனி...

Small Suras - English

Small Suras - English

5.0

We introduce this app to memorize small suras easily! In this app,...

Small Surah - சிறிய சூராக்கள்

Small Surah - சிறிய சூராக்கள்

4.6

எளிய முறையில் சூராக்களை மனனம் செய்வதற்காக இந்த மென்பொருளை பதிவேற்றுகிறோம். இதில் அரபு வாசிக்கத் தெரியாதவர்களும்...

author
Alhamdulliah
Fir Thous
author
மாஷா அல்லாஹ்
Mohamed Hilmy
author
Good ..pls add verse by verse quran recitations to this app.
ஏகத்துவ முழக்கம்
author
supar subhan allah
Fasila Fahima
author
Yes good experience and this app was very helpful for about to know quran sharif
Ashik
author
Super
Mohamedsuhaibudeen Deen