Back to Top
Baby Names - Islamic Names Screenshot 0
Baby Names - Islamic Names Screenshot 1
Baby Names - Islamic Names Screenshot 2
Baby Names - Islamic Names Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Baby Names - Islamic Names

இஸ்லாமிய பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்களோடு அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த மென்பொருள். இனி ஆலிம்களைத் தேடி அலைய வேண்டியதில்லை , அழகிய அர்த்தமுடைய பெயர்களை நீங்களே சுயமாக தேர்வு செய்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம்.

இதில் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்கள்:

1. 4000-க்கும் மேற்பட்ட பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2. ஆண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் என எளிய முறையில் தேடும் வகையில் தனித்தனி பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. நாம் விரும்பும் பெயர்களின் எண்ணை அழுத்துவதின் மூலம் அவற்றை தனியாக சேமித்து தேர்ந்தெடுத்தப் பெயர்களில் விரும்பியதை தேர்வு செய்யும் எளிய வழிமுறை வட்டிவமைக்கப்பட்டுள்ளது.

4. விரும்பியப் பகுதிகளுக்கு வேகமாகச் செல்ல (scroll) இழுத்து விடும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Islamic baby names with tamil meaning.

Similar Apps

Abu dawood - Arabic and Tamil

Abu dawood - Arabic and Tamil

0.0

இறைவனின் அருளால் சுமார் 1300 ஹதீஸ்கள் வரையிலான ஸுனன் அபூதாவூத் ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ்...

Quran Dua

Quran Dua

0.0

மனிதர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அழகிய பிரார்த்தனைகளை இறைவனே தமது திருமறையின் வாயிலாக...

Small Suras - English

Small Suras - English

5.0

We introduce this app to memorize small suras easily! In this app,...

Small Surah - சிறிய சூராக்கள்

Small Surah - சிறிய சூராக்கள்

4.6

எளிய முறையில் சூராக்களை மனனம் செய்வதற்காக இந்த மென்பொருளை பதிவேற்றுகிறோம். இதில் அரபு வாசிக்கத் தெரியாதவர்களும்...

Tamil Quran - தமிழ் குர்ஆன்

Tamil Quran - தமிழ் குர்ஆன்

4.6

Tamil quran and Arab quran.அல்லாஹ்வின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் தமிழாக்கம் (மொழியாக்கம் பி.ஜெயினுல் ஆபிதீன்)...

author
Good
Sheik Dawood.7777 SheikDawood. 7777
author
Subahanallah
Cnr Sikandhar Basha
author
இந்த app இல் search button குடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Hafiz Ibrahim ibnu Musthafa
author
Best 👍
Muhammad Ibrahim
author
Jazakallahu Haiyr for your wonderful job. May Allah rewards you a lot.
A2Z Channel
author
Super names
Sabura Beebi