Back to Top
Jodii - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில் Screenshot 0
Jodii - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில் Screenshot 1
Jodii - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில் Screenshot 2
Jodii - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில் Screenshot 3
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About Jodii - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில்

ஜோடி ஆப் - சாமான்ய மக்களுக்கான திருமண சேவை தமிழில்

இப்போது சாமான்ய மக்களும் இணையதளம் மூலமாக அவர்களது வரன்களை தேர்வு செய்யலாம். இந்த ஆப்-ஐ முழுக்க முழுக்க நீங்கள் தமிழிலேயே பயன்படுத்தலாம். இந்த ஆப் 21 வருடங்களாக ஆன்லைனில் திருமண சேவை நடத்தி வரும் மிகப்பிரபலமான தமிழ் மேட்ரிமோனி மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் திருமண சேவைகளை நடத்திவரும் மேட்ரிமோனி.காம் குழுவின் ஒரு அங்கம்.

Looking for your Jodii or Jodi? மிகக்குறைவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமூகம், தொழில், வருமானம், கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான ஆயிரக்கணக்கான வரன்களிலிருந்து தேர்வுசெய்யலாம்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து வகை வரன்களையும் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருவாயின் அடிப்படையில் தொழிற்சாலை பணியாளர்கள், டெக்னீசியன், சேல்ஸ் பணியாளர்கள், டெலிவரி எக்சிகியூட்டிவ், டெலி-காலர், டிரைவர், செக்யூரிட்டி, கிளர்க் என ஏராளமான பிரிவுகளில் வரன்களை வகைப்படுத்தி இந்த Jodii சேவையை TamilMatrimony உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது!

டிப்ளமோ, ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி, 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைந்த கல்வித்தகுதி உடைய வரன்களையும் Jodii சேவையில் வகைப்படுத்தி உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனியின் Jodii சேவை மூலம் சென்னை| கோவை| மதுரை| சேலம்| திருச்சி| ஈரோடு| திருப்பூர்| திருநெல்வேலி| வேலூர் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வரன்களை தேர்வு செய்யுங்கள்!

Jodii மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது!
1. Jodii-ல் உள்ள அனைத்து வரன்களும் மொபைல் நம்பரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவர்கள்!
2. அனைத்து ஆண் வரன்களும், 100% அரசாங்க அடையாள அட்டையில் உள்ள தகவல்களின் மூலம் சரிபார்க்கப்பட்டவர்கள்
3. உங்களின் தனி நபர் தகவல் அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறோம்.

இலட்சக்கணக்கில் மகிழ்ச்சியான திருமணங்கள் எங்களின் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. உங்களது திருமணமும் அடுத்ததாக இருக்கக்கூடும்.

இப்போதே ஜோடி ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யவும்!

Widen your choices beyond what marriage brokers, bureaus, and relatives offer.

On ஜோடி app, you can find matches from Chennai | Coimbatore | Madurai | Salem | Tiruchirappalli | Erode | Tiruppur |Tirunelveli | Vellore| and many more cities

Registration on Jodii is free and takes just a few minutes.

How to use Jodii?

1. Download the App
2. Select your language (Currently available in Tamil).
3. Verify your mobile number.
4. Create your profile with basic details (Name, Photo, Age, Location, Education & Income).
5. Start searching for your matches.
6. Like a profile – Let them know by hitting the “like button” on the profile.
7. Notifications - Get instant notifications on your mobile when there are new matches for you, someone is interested in your profile, or responds to you.

Additional benefits with the affordable Jodii Paid Package
Jodii also offers a paid package that is affordable and comes with the following benefits:

1. Get phone number of matches - Connect with your preferred matches directly over phone and WhatsApp.
2. View Horoscopes – You can view horoscopes of profiles you like.

Jodii comes from the house of Matrimony.com

Jodii is developed by Matrimony.com, the leader in online matchmaking with 21 years of experience. We have helped millions of Indians find their life partner through BharatMatrimony brand and our regional matrimony services like TamilMatrimony, TeluguMatrimony, KeralaMatrimony, KannadaMatrimony, MarathiMatrimony, PunjabiMatrimony, GujaratiMatrimony, BengaliMatrimony, OriyaMatrimony, UrduMatrimony, AssameseMatrimony, RajasthaniMatrimony, BihariMatrimony and SindhiMatrimony.
Millions of happy marriages happened through us. Yours could be next.

Download the Jodii App now!

Similar Apps

Bharat Matrimony®- Shaadi App

Bharat Matrimony®- Shaadi App

4.1

Welcome to BharatMatrimony, India’s No. 1 and Most Trusted Matchmaking company.Bharat Matrimony...

Telugu Matrimony®-Marriage App

Telugu Matrimony®-Marriage App

3.6

Welcome to TeluguMatrimony, India’s No. 1 and Most Trusted Matchmaking company.We pioneered...

Tamil Matrimony®- Marriage App

Tamil Matrimony®- Marriage App

4.2

Welcome to TamilMatrimony, India’s No. 1 and Most Trusted Matchmaking company.We pioneered...

Kerala Matrimony®-Marriage App

Kerala Matrimony®-Marriage App

4.2

Welcome to KeralaMatrimony, India’s No. 1 and Most Trusted Matchmaking company.We pioneered...

Kannada Matrimony-Marriage App

Kannada Matrimony-Marriage App

4.3

Welcome to Kannada Matrimony, the No.1 and official matrimony app for Kannadigas!KannadaMatrimony...

Bengali Matrimony® -Shaadi App

Bengali Matrimony® -Shaadi App

4.4

Welcome to Bengali Matrimony, the No.1 and official matrimony app for Bengalis!BengalMatrimony...

author
Excellent 👍
Mallikarjunan C