Back to Top
மர்பி விதிகள் Screenshot 0
மர்பி விதிகள் Screenshot 1
Free website generator for mobile apps; privacy policy, app-ads.txt support and more... AppPage.net

About மர்பி விதிகள்

1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக :) ஏற்படுத்தப்பட்டது.

அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.

ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.

மர்பிக்குப் பின்னர் பலரும் இது போன்ற விதிகளை வெளியிட்டாலும் அவையனைத்தையும் மர்பி விதிகள் என்றே தாங்களும் அழைக்கத் துவங்கியதால் மர்பி விதிகள் என்பது கேலியுடன் கூடிய எதிர்மறையான விதிகளுக்கு பொதுப்படையான பெயராக அமைந்து விட்டது.

ஆங்கில மொழியிலிருந்து இது போன்ற 1700 விதிகளை இங்கே மொழிபெயர்த்ததும், தொகுத்ததும் மென்பொருளாக்கம் செய்து இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மர்பி விதிகள் details

மர்பி விதிகள் is a free Entertainment app for Android with 100+ installs on Google Play and a 5.0/5 average rating from 1 rating. It was released on February 12, 2016 and last updated on February 12, 2016. It's developed by Subbiah Rathinagiri. It requires Android 4.0.3 or later.

Category
Entertainment
Rating
5.0 / 5 (1 rating)
Installs
100+
Price
Free
In-app purchases
No
Ads
No ads
Current version
1.0
Requires Android
4.0.3
Content rating
Everyone
Released
February 12, 2016
Last updated
February 12, 2016
Developer
Subbiah Rathinagiri

Similar Apps

Interest(ing) Calculator

Interest(ing) Calculator

0.0

Interest(ing) Calculator is a financial/interest calculator with the following features:1. Calculate any...

மர்பி விதிகள்

மர்பி விதிகள்

0.0

மர்பி விதிகள் என்று புகழ்பெற்ற ஆங்கில விதிகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது....

திருப்புகழ் தேடல்

திருப்புகழ் தேடல்

0.0

திருப்புகழ் பாடல்களை அகர வரிசை, பாடல் பெற்ற ஊர்ப் பெயர், ஏதேனும் சொல் மற்றும் பாடல்...

Stereo Fractals

Stereo Fractals

0.0

Fractals are self repeating patterns by applying various mathematical formulas with possible...

GSM Calculator

GSM Calculator

0.0

GSM Calculator is a simple calculator which can be useful in the...

Interest(ing) Calculator

Interest(ing) Calculator

0.0

Interest(ing) Calculator is a financial/interest calculator with the following features:1. Calculate any...

author
Thanks for sharing for your great efforts
A Google user
author
Thanks
A Google user
author
மர்பி விதியினை மொழி பெயர்த்து, செயலியில் கொடுத்திருக்கும் உங்களுக்கு, மனமார்ந்த நன்றி ஐயா.
Fatima Mary S
author
My CA
A Google user